Uncategorized
வெள்ளாடு வளர்ப்பு
ஆட்டுக் கொட்டில் பராமரிப்பு ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி உண்ணி, மற்றும் பேன் போன்ற ஒட்டுண்ணி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் அளவு எளிய கொட்டகை அமைப்பே போதுமானது. கிராமங்களில் பெரும்பாலும் மரத்தடி (அ) குடிசை நிழலில் தான் ஆடுகளை வளர்க்கின்றனர். ஆட்டுக்குட்டிகள் வளர்ந்து ஓடும் வரை ஒரு Read more…